Welcome To
Grand Opening
Aura Seva Global Foundation Trust
மாண்புமிகு திரு. ம. கார்த்திகேயன் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்
நல்ல உள்ளங்கள் இணையும் இடத்தில் நம்பிக்கை என்றும் மலர்கிறது.
Aura Seva Global Foundation Trust தங்களை அன்புடன் வரவேற்று மகிழ்கிறது.
தங்களின் கருணை தொடும் கரங்கள் பலரின் கண்ணீரை புன்னகையாக மாற்றும் வல்லமை கொண்டவை. அந்த மனிதநேயப் பயணத்தில் தங்களின் அன்பான ஆதரவு எங்களுக்கு என்றும் பெரும் பலம்.
✂️

Welcome to Aura Seva

Welcome